ADDED : ஜன 13, 2024 11:30 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: மழை வெள்ள சேதத்தை பார்வையிட மத்தியக்குழு அதிகாரிகள் இன்று நெல்லை வந்துள்ளனர்.
கருப்பந்துறையில் தாமிரபரணி ஆற்று தரைப்பாலம் வெள்ளத்தால் சேதமுற்ற பகுதியை பார்வையிட்டனர்.