sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

விபத்தில் தம்பதி பலி மகன் காயம்

/

விபத்தில் தம்பதி பலி மகன் காயம்

விபத்தில் தம்பதி பலி மகன் காயம்

விபத்தில் தம்பதி பலி மகன் காயம்


ADDED : ஏப் 13, 2025 03:27 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணை பாதாள முத்து 45. மனைவி கோதை நாச்சியார் 43. மகன் சுரேஷ் 16. மூவரும் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி அருகே பங்குனி உத்திர வழிபாட்டுக்கு கோயிலுக்கு சென்று டூவீலரில் திரும்பினர்.

திருநெல்வேலி - -திருச்செந்துார் சாலையில் கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் டூவீலரில் மோதியது. பலத்த காயமடைந்த பாதாளமுத்து, கோதைநாச்சியார் பலியாயினர். சுரேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.






      Dinamalar
      Follow us