sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 பத்திரப்பதிவு எழுத்தர் வெட்டிக்கொலை: இருவர் சரண்

/

 பத்திரப்பதிவு எழுத்தர் வெட்டிக்கொலை: இருவர் சரண்

 பத்திரப்பதிவு எழுத்தர் வெட்டிக்கொலை: இருவர் சரண்

 பத்திரப்பதிவு எழுத்தர் வெட்டிக்கொலை: இருவர் சரண்

1


ADDED : பிப் 24, 2026 04:48 AM

Google News

ADDED : பிப் 24, 2026 04:48 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பத்திரப்பதிவு எழுத்தரை வெட்டிக் கொலை செய்த இருவர் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தனர்.

மூலைக்கரைப்பட்டி அருகே ஆணையப்பபுரத்தை சேர்ந்தவர் சுந்தர் 37. பத்திரப்பதிவு எழுத்தராக பணிபுரிந்தார். மனைவி குழந்தைகள் உள்ளனர். இவர் பத்திரப்பதிவுக்காக அலுவலகம் வந்த பெண்ணுடன் பழகி அவருடன் இட்டேரி அருகே வாடகை வீட்டில் வசித்தார்.

இதனால் சுந்தரை பிரிந்து அவரது மனைவி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை 10:30 மணி அளவில் சுந்தர் வீட்டிலிருந்து டூவீலரில் வெளியே வந்தார். அப்போது டூவீலரில் பின்தொடர்ந்த இருவர் சுந்தரை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்தனர்.

போலீசார் கூறியதாவது: கொலை செய்த மூலைக்கரைப்பட்டி மணிகண்டன் 37, அவரது தம்பி சுடலை 34, மூலைக்கரைப்பட்டி ஸ்டேஷனில் சரணடைந்தனர். பெண் தகராறில் ஏற்பட்ட விரோதத்தால் கொலை நடந்திருக்கலாம் என தெரிகிறது. இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.






      Dinamalar
      Follow us