தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வள்ளியூர் பகுதியில் நாளை மின்தடை

வள்ளியூர் பகுதியில் நாளை மின்தடை

வள்ளியூர் பகுதியில் நாளை மின்தடை


ADDED : நவ 04, 2012 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2012 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:வள்ளியூர் பகுதியில் நாளை (5ம் தேதி) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வள்ளியூர் மின்செயற் பொறியாளர் கிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வள்ளியூர் உபமின் நிலையத்தில் நாளை (5ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உபமின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் வள்ளியூர், ஏர்வாடி, தளபதிசமுத்திரம், தெற்கு வள்ளியூர் மற்றும் பக்கத்து கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us