/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கோவில் விழாவில் இரட்டை கொலை: திருநெல்வேலியில் பயங்கரம்
/
கோவில் விழாவில் இரட்டை கொலை: திருநெல்வேலியில் பயங்கரம்
கோவில் விழாவில் இரட்டை கொலை: திருநெல்வேலியில் பயங்கரம்
கோவில் விழாவில் இரட்டை கொலை: திருநெல்வேலியில் பயங்கரம்
ADDED : ஆக 17, 2024 08:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டது.
இதில் சகோதரர்கள் மதியழகன் (40), மதிராஜா (38) ஆகிய இருவர் குத்து கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.