/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வள்ளியூரில் நிற்காமல் சென்ற அரசு பஸ்; டிரைவர் சஸ்பெண்ட்
/
வள்ளியூரில் நிற்காமல் சென்ற அரசு பஸ்; டிரைவர் சஸ்பெண்ட்
வள்ளியூரில் நிற்காமல் சென்ற அரசு பஸ்; டிரைவர் சஸ்பெண்ட்
வள்ளியூரில் நிற்காமல் சென்ற அரசு பஸ்; டிரைவர் சஸ்பெண்ட்
ADDED : ஜன 06, 2026 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ் நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு இயக்கப்படுகிறது. அந்த வழித்தடத்தின் முக்கிய ஊர்களில் நின்று செல்ல வேண்டும் என்பது உத்தரவாகும். ஆனால் நேற்று முன்தினம் அரசு பஸ் வள்ளியூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்குள் செல்லாமல் சென்றது.
இது குறித்து வள்ளியூர் பயணிகள் புகாரின்படி போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் டிரைவர் சஜுவை சஸ்பெண்ட் செய்தனர்.