sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அரசு பஸ் கவிழ்ந்தது: பயணிகள் தப்பினர்

/

அரசு பஸ் கவிழ்ந்தது: பயணிகள் தப்பினர்

அரசு பஸ் கவிழ்ந்தது: பயணிகள் தப்பினர்

அரசு பஸ் கவிழ்ந்தது: பயணிகள் தப்பினர்

4


ADDED : ஜூலை 23, 2025 02:52 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 02:52 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் உதயத்தூருக்கு காவல்கிணறு, வடக்கன்குளம், ராதாபுரம் வழியாக அரசு பஸ் சென்று வருகிறது.

நேற்று மாலை 5:00 மணியளவில் ராதாபுரம் அருகே வாணியங்குளம் என்ற இடத்தில் இந்த பஸ் சென்ற போது எதிரே வந்த வாகனத்துக்கு வழி விட டிரைவர் ஓரமாக ஓட்டினார்.

ரோட்டோரம் குடிநீர் குழாய்க்காக தோண்டி மூடப்பட்ட பகுதியில் சென்ற போது டயர்கள் அதில் சிக்கி பஸ் ஒருபுறமாக கவிழ்ந்தது. இதில் பயணிகள் லேசான காயமுற்றனர். வாணியங்குளம் கிராம மக்கள் ஏணிகளை வைத்து பயணிகளை மீட்டனர்.

பின் பஸ்சும் மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us