/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிறுவர்களுக்கு தொல்லை: வாலிபருக்கு சிறை
/
சிறுவர்களுக்கு தொல்லை: வாலிபருக்கு சிறை
ADDED : ஜன 03, 2025 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே அருகன்குளம் கீழுரைச் சேர்ந்தவர் சண்முகராஜா 36.
இவர் 2000 ல் அருகன்குளம் அருகே 12 வயது, 14 வயது சிறுவர்களை தாமிரபரணி ஆற்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவர்கள் புகாரின் பேரில் போலீசார் விசாரித்து சண்முகராஜாவை கைது செய்தனர். திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. சண்முகராஜாவுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2000 அபராதமும் விதித்து நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.

