/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சிறுமிக்கு தொல்லை: வாலிபர் கைது
/
சிறுமிக்கு தொல்லை: வாலிபர் கைது
ADDED : பிப் 04, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடக்கன்குளத்தை சேர்ந்த ஒருவரின் மூன்று வயது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்தனர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது தெரியவந்தது. வடக்கன்குளம் அலெக்சாண்டர் மகன் சந்தோஷ் ரிச்வினை 28, மகளிர் போலீசார் கைது செய்தனர்.