/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூடங்குளத்தில் 3வது நாளாக உண்ணாவிரதம்
/
கூடங்குளத்தில் 3வது நாளாக உண்ணாவிரதம்
ADDED : செப் 13, 2011 08:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து 3வது நாளாக இன்றும் 110 பேர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதனால் இங்கு பதட்ட நிலை நிலவுகிறது.