தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ பச்சிளம் குழந்தை இறப்பு

பச்சிளம் குழந்தை இறப்பு

பச்சிளம் குழந்தை இறப்பு


ADDED : ஜன 31, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 02:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் கண்டியப்பேரியை சேர்ந்தவர் சுமதி தேவி. இவரது கணவர் மானுாரை சேர்ந்த அலெக்ஸ் . ராணுவத்தில் பணிபுரிகிறார்.

சுமதி தேவிக்கு 45 நாட்களுக்கு முன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் ஆண் குழந்தை பிறந்தது. இன்குபேட்டரில் 5 நாட்கள் பாதுகாக்கப்பட்ட பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

45 நாட்களுக்குப் பிறகு போடப்படும் தடுப்பூசி நேற்று முன்தினம் குழந்தைக்கு போடப்பட்டது.

நேற்று காலையில் குழந்தை தாய்ப்பால் அருந்தும் போது மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியது. உடனடியாக கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இறந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us