/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: கடிதத்தில் குறிப்பிடப்பட்டவரிடம் விசாரணை

ADDED : ஜூன் 14, 2024 01:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக , அவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் டிஜிபி வெங்கட்ராமன் தலைமையிலான 10 பேர் கொண்ட சிபிசிஐடி குழுவினர் நேற்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.ஜெயக்குமார் எழுதியதாக இரண்டு கடிதம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த ஆஜந்தராஜிடம், நெல்லையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.