/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மருத்துவக்கல்லுாரி மாணவி மாயம்
/
மருத்துவக்கல்லுாரி மாணவி மாயம்
ADDED : மார் 31, 2025 01:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி என்.ஜி.ஓ.,காலனியைச் சேர்ந்தவர் மகேஷ்.
இவரது மகள் கவி ஸ்ரீ. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., நான்காம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று முன்தினம் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவர் வெளியே செல்வதாக சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. மகேஷ் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.