/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
குளத்தில் மூழ்கி தாய், மகள் பலி
/
குளத்தில் மூழ்கி தாய், மகள் பலி
ADDED : ஆக 18, 2024 06:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தாய் சாந்தி 28, மகள் இசக்கியம்மாள் 9, நீரில் மூழ்கி பலியாயினர்.

