ADDED : மார் 23, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பழவூர் அருகே புத்தேரி. இங்கு தனியார் கல்குவாரி கிரஷரில் கட்டுமான பணி நடக்கிறது. அதில் பெல்ட் கன்வேயரில் ஏற்பட்ட பழுதை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்ட பீஹார் மாநில வாலிபர் சர்பாஸ் ஆலம் 20, பெல்ட்டுக்குள் சிக்கிக்கொண்டார்.
காயமுற்ற நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.