ADDED : மார் 18, 2026 06:23 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே கொண்டாநகரைச் சேர்ந்தவர் கணபதி 70.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
