தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாலியல் தொல்லை அளித்தவர் கைது

பாலியல் தொல்லை அளித்தவர் கைது

பாலியல் தொல்லை அளித்தவர் கைது

5


ADDED : அக் 21, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 08:01 PM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் பாத்திமா நகரைச் சேர்ந்த முகமது இப்ராகிம் 29, ரியல் எஸ்டேட் தொழிலாளி.

இவர் நேற்று மாலை மேலப்பாளையம் பகுதியில் டூவீலரில் சென்றபோது, தனியாக சென்ற 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதி சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்ததில் சம்பவம் உறுதியானது. இதையடுத்து முகமது இப்ராகிமை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us