தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாணவர் மீது தாக்குதல்

மாணவர் மீது தாக்குதல்

மாணவர் மீது தாக்குதல்


UPDATED : நவ 24, 2026 09:54 PM

ADDED : நவ 24, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 09:54 PM ADDED : நவ 24, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: திருநெல்வேலி எஸ்.பி., அலுவலகம் எதிரே பிளஸ் 2 மாணவரை ஊரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து சக மாணவர் தாக்கினார்.

இங்கு பள்ளி அருகே உள்ள முட்புதர் பகுதியில் வைத்து ஒரு கும்பல் மாணவரை சரமாரியாக தாக்கியது. இதில் ஒரு மாணவருக்கு மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு மாணவரும் காயமடைந்தார். உடனிருந்த நண்பர் அவர்களை மீட்டார்.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர். மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் மோதலுக்கு காரணமா என விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us