sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

/

கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


ADDED : ஜன 04, 2024 01:02 AM

Google News

ADDED : ஜன 04, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பாண்டியன் மகன் முத்து பெருமாள் 25. திருநெல்வேலியில் தனியார் மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ஜன.1 காலையில் திருநெல்வேலி -- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே தகராறில் மூன்று பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீசார், கருங்குளம் அருகே காரசேரியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, இசக்கி ஆகியோரை கைது செய்தனர். ஊய்க்காட்டான் என்பவர் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தார்.

2 நாட்களாக அவரது உடலை பெற்றுக்கொள்ளாமல் உறவினர்கள் புறக்கணித்தனர். பேச்சுவார்த்தையில் அரசு இழப்பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை வழங்க அதிகாரிகள் உறுதி அளித்ததால் நேற்று உடலை பெற்று இறுதி சடங்குகளை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us