ADDED : ஜூலை 31, 2025 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுர்ஜித்தின் தந்தை, தாய் இருவரும் போலீஸ் எஸ்.ஐ.,கள். சம்பவத்தின் போது அவர்கள் அங்கு இல்லை. அவர்கள் துாண்டுதலுக்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
எனவே அவர்களை கைது செய்ய போலீஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டினர். இருப்பினும் அவர்களை கைது செய்தால் தான் உடலை பெறுவோம் என கவின் குடும்பத்தினர் தெரிவித்ததால் நேற்று இரவு எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டார்.

