/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை மாநகராட்சி கமிஷனர் உத்தரவால் சர்ச்சை
/
நெல்லை மாநகராட்சி கமிஷனர் உத்தரவால் சர்ச்சை
ADDED : ஜூலை 18, 2024 03:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலராக இருப்பவர் டாக்டர் சரோஜா. இவரை பணியில் இருந்து விடுவித்து கமிஷனர் சுபம் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.
ரூ.55 லட்சம் பினாயில் ஊழலுக்கு துணை போகாததே காரணம் எனக்கூறப்படுகிறது. மாறுதலான கமிஷனருக்கு இப்படி உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால், இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.