sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 பெண்ணிடம் நகை பறித்த மூவர் கைது

/

 பெண்ணிடம் நகை பறித்த மூவர் கைது

 பெண்ணிடம் நகை பறித்த மூவர் கைது

 பெண்ணிடம் நகை பறித்த மூவர் கைது


ADDED : ஜன 15, 2026 07:13 AM

Google News

ADDED : ஜன 15, 2026 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் உவரியில் திருச்செந்துார் சாலையில் ஜன.8 ல் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை தள்ளிவிட்டு, 3 பேர் 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். எஸ்.பி., பிரசன்னகுமார் உத்தரவில்

விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு சம்பவம் தொடர்பாக துாத்துக்குடியை சேர்ந்த பார்வதி முத்து 26, சரவணன் 36 , முத்து ரமேஷ் 37 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நகை மீட்டப்பட்டது.






      Dinamalar
      Follow us