/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
டெங்கு காய்ச்சல்விழிப்புணர்வு பேரணி
/
டெங்கு காய்ச்சல்விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 30, 2011 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விக்கிரமசிங்கபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் லிட்டில்
பிளவர் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியில் காய்ச்சல், மலேரியா காய்ச்சல் எவ்வாறு வருகிறது. கொசுக்கள்
உற்பத்தியாகாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது. வட்டார
சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன்,
ஆன்தபாரதி, சரபோஜி, பொன்னுச்சாமி, சங்கரன் மற்றும் கிராம சுகாதார
செவிலியர்கள் கலந்து கொண்டனர்.