/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஐ.என்.டி.யு.சி.அலுவலகத்தில்ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
/
ஐ.என்.டி.யு.சி.அலுவலகத்தில்ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
ஐ.என்.டி.யு.சி.அலுவலகத்தில்ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
ஐ.என்.டி.யு.சி.அலுவலகத்தில்ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
ADDED : ஆக 22, 2011 02:41 AM
திருநெல்வேலி:நெல்லை அரசு போக்குவரத்துக் கழக ஐ.என்.டி.யு.சி., ராகுல்ஜி
அறக்கட்டளை சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த தின விழா, தொழில் பாதுகாப்பு
பயிற்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு பேரவை பொதுச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமை
வகித்தார்.
கவுரவ தலைவர் சுடலைமுத்து, அவைத்தலைவர் வேலுச்சாமி, தலைவர்
பொன்னையா, பொதுச் செயலாளர் கண்ணன், பொருளாளர் சுந்தர்ராஜன், அமைப்புச்
செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். டிரைவர் பயிற்சி ஆசிரியர்
மோகன், இந்தியன் பெட்ரோலியத்துறையில் இருந்துவந்து சிறப்பு பயிற்சி
அளித்தார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திருவுருவ படத்திற்கு மலர் தூவி
உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஐ.என்.டி.யு.சி.அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.