ADDED : ஏப் 10, 2026 01:43 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே அப்புவிளையைச் சேர்ந்த வாலிபர், அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து பலியானார். வீரவநல்லுார் அருகே அத்தாளநல்லுாரில் தாமிரபரணி ஆற்றில் குளித்த பட்டு 42, என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இருவரது உடலையும் மீட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.
