/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கல்லுாரி முதல்வர் உட்பட 2 பேர் விபத்தில் பலி
/
கல்லுாரி முதல்வர் உட்பட 2 பேர் விபத்தில் பலி
ADDED : பிப் 16, 2025 02:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டம் திசையன்விளை மன்னார்புரம் விலக்கு அருகே வாழைத்தோட்டம் பகுதியில் ஆறுமுகநேரியை சேர்ந்த ஜேசு லிவிங்ஸ்டன் 46, டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவர் சாத்தான்குளம் ராஜரத்தினம் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முதல்வர். எதிரே திசையன்விளையை சேர்ந்த ஜெய்சன் 20, என்பவர் டூவீலரில் வந்தார்.
இரு டூவீலர்களும் மோதிக் கொண்டதில் ஜேசு லிவிங்ஸ்டனும், ஜெய்சனும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஜெய்சனுடன் வந்த கரன் 25, என்பவர் படுகாயமடைந்தார்.

