தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/எங்கே செல்லும் இந்த பாதை...

எங்கே செல்லும் இந்த பாதை...

எங்கே செல்லும் இந்த பாதை...


ADDED : ஆக 24, 2024 05:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2024 05:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி : மனநலம் பாதிக்கப்பட்டு கேட்பாரின்றி சுற்றி திரிந்த மேலஇலந்தைகுளம் மாசிலாமணி 40, மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மனநல மையத்தில் சிகிச்சை பெற்றார்.

தற்போது குணமடைந்தவரை மனைவி, தாயாரிடம் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரேவதிபாலன் ஒப்படைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us