தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ 'சில்மிஷ' தொழிலாளிக்கு 'கம்பி'

 'சில்மிஷ' தொழிலாளிக்கு 'கம்பி'

 'சில்மிஷ' தொழிலாளிக்கு 'கம்பி'

1


ADDED : ஜூன் 06, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 11:14 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: சிறுமிக்கு, பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி, 'போக்சோ'வில் கைதானார்.

திருநெல்வேலி, பேட்டையை சேர்ந்தவர் மாணிக்கம், 50, தொழிலாளி. இவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, திருநெல்வேலி டவுன் மகளிர் போலீசார், மாணிக்கத்தை 'போக்சோ'வில் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us