ADDED : ஏப் 13, 2025 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை இடையன்குடியை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி வென்னிமாலை 48. மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தோட்டத்தில் வாழைக்காய் பறிக்க டூவீலரில் சென்றார்.
ரோட்டோரம் மின் ஒயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் டூவீலரில் கடந்த போது அவர் மீது மின்சாரம் தாக்கி இறந்தார்.

