ADDED : ஆக 03, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில் 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் கவிதா உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆர்.கே.பேட்டை பிடி.ஓ.,வாக பணியாற்றிய இளங்கோவன், சோழவரத்தில் பணியாற்றிய சாந்தினி, புழலில் பணிபுரிந்த வேதநாயகி, மீஞ்சூரில் பணியாற்றிய மணிசேகர் உள்ளிட்ட 12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
