sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குரூப்-1 தேர்வில் 1,619 பேர் 'ஆப்சென்ட்'

/

குரூப்-1 தேர்வில் 1,619 பேர் 'ஆப்சென்ட்'

குரூப்-1 தேர்வில் 1,619 பேர் 'ஆப்சென்ட்'

குரூப்-1 தேர்வில் 1,619 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : ஜூலை 13, 2024 04:16 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 04:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:

திருவள்ளூரில் நடந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-1ல், 1,619 பேர் தேர்வு எழுத வரவில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணி தொகுதி--I தேர்வு நடந்தது. மாவட்டம் முழுதும், 13 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. திருவள்ளூர் சி.எஸ்.ஐ., கவுடி மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் 4,313 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2,694 பேர் தேர்வில் பங்கேற்றனர். 1,619 பேர் தேர்வு எழுதவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us