/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 18 தாசில்தார்கள் 'டிரான்ஸ்பர்'
/
திருவள்ளூரில் 18 தாசில்தார்கள் 'டிரான்ஸ்பர்'
ADDED : செப் 07, 2024 08:01 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், நிர்வாக காரணங்களுக்காக, 18 தாசில்தார்கள் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
தாசில்தார்கள் பணியிடமாற்றம் விவரம்:
பெயர்- பழைய இடம்- புதிய இடம்
எஸ்.சாந்தகுமார்- வன நிர்ணய அலுவலர், திருவள்ளூர்- மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர், திருவள்ளூர்
ஏ.செந்தில்குமார்- மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர், திருவள்ளூர் -தனி தாசில்தார், சென்னை எல்லை சாலை திட்டம், திருவள்ளூர்.
ஆர்.மாலினி- தனி தாசில்தார், சென்னை எல்லை திட்டம், திருவள்ளூர்- தனி தாசில்தார், அறிவு நகரம், ஊத்துக்கோட்டை
பி.எம்.ரேவதி- டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலர், திருவள்ளூர்- வன நிர்ணய அலுவலர், திருவள்ளூர்.
டி.அருண்குமார்- தனிதாசில்தார், அறிவு நகர், ஊத்துக்கோட்டை- தனி தாசில்தார், ஆவடி.
ஜி.பிரீத்தி- தாசில்தார்-காத்திருப்போர்- தனி தாசில்தார், சென்னை எல்லை சாலை திட்டம், திருவள்ளூர்.
ஜி.கதிர்வேல்-தனி தாசில்தார்,அறிவு நகரம்-2 ஊத்துக்கோட்டை-தனி தாசில்தார், அறிவு நகரம்-1, ஊத்துக்கோட்டை.
எம்.வெங்கடேஷ்- தாசில்தார், பேரிடர் மேலாண்மை, திருவள்ளூர்- டாஸ்மாக் கலால் மேற்பார்வையாளர், திருமழிசை.
பி.சிவக்குமார்- டாஸ்மாக் கலால் மேற்பார்வையாளர், திருமழிசை- தாசில்தார், பேரிடர் மேலாண்மை,திருவள்ளூர்.
பி.கோமதி- தனி தாசில்தார், கும்மிடிப்பூண்டி சிப்காட்- கலால் மேற்பார்வையாளர், டாஸ்மாக் திருவள்ளூர்.
ஜி.விஜயகுமார்- தாசில்தார்-விடுப்பு நிறைவு- தனி தாசில்தார், கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டம், திருவள்ளூர்.
எஸ்.பரமசிவம்- தனி தாசில்தார், கிருஷ்ணா குடிநீர் வழங்கல் திட்டம், திருவள்ளூர்- தனி தாசில்தார், கும்மிடிப்பூண்டி சிப்காட்.
எஸ்.செல்வகுமார்- தனி தாசில்தார், கும்மிடிப்பூண்டி சிப்காட்- சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர், பொன்னேரி.
ஏ.சுரேஷ்பாபு- சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர், பொன்னேரி- கோட்ட கால் அலுவலர், பொன்னேரி.
பி.பிரேமி- கோட்ட கலால் அலுவலர், பொன்னேரி- தனி தாசில்தார் சென்னை எல்லை சாலை திட்டம், திருவள்ளூர்.
கே.பி.ரமேஷ்- தனி தாசில்தார் சென்னை எல்லை திட்டம், திருவள்ளூர்- தனி தாசில்தார், கும்மிடிப்பூண்டி சிப்காட்.
எஸ்.வசந்தி- தனி தாசில்தார், என்.எச்.205, திருவள்ளூர்- தனி தாசில்தார், சி.எம்.டி.ஏ., கோயம்பேடு.
எஸ்.அபிஷேகம்- தனி தாசில்தார், சி.எம்.டி.ஏ.,கோயம்பேடு- தனி தாசில்தார், என்.எச்.205, திருவள்ளூர்.