தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 664 பள்ளி பேருந்துகள் சோதனை

664 பள்ளி பேருந்துகள் சோதனை

664 பள்ளி பேருந்துகள் சோதனை


ADDED : மே 30, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 05:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி, மே 31-–

பூந்தமல்லி போக்குவரத்து வட்டார அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பள்ளிகளில் இயக்கப்படும், 664 பேருந்துகளை, போக்குவரத்து அதிகாரிகள் நேற்று சோதனைக்கு உட்படுத்தினர்.

ஆவடியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த ஆய்வின் முடிவில், பேருந்துகளில் மாணவர்களை கையாளும் விதம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்டவை குறித்து, பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு, அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us