sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி

/

துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி

துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி

துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி


ADDED : ஜூலை 13, 2024 08:02 PM

Google News

ADDED : ஜூலை 13, 2024 08:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:செங்குன்றம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் மனைவி காயத்ரி, 44.

கணவருடன் செங்குன்றத்தில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி ராயல் என்பீல்ட் புல்லட்டில் சென்றார். சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அடுத்த பெரவள்ளூர் அருகே செல்லும் போது காயத்ரி அணிந்திருந்த துப்பட்டா, அவர் பயணித்த டூ-- வீலரின் சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, அதே திசையில் சென்ற லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், அதே இடத்தில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us