sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கும்மிடி ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

/

கும்மிடி ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

கும்மிடி ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை

கும்மிடி ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை


ADDED : ஜூலை 09, 2024 06:29 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் அரசினர் தொழிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 1 முதல் மாணவர் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ -- மாணவியர், சர்வேயர், மெசினிஸ்ட், ரெப்ரிஜரேட்டர் மற்றும் ஏசி டெக்னீசியன், 'இன்பிளாண்ட் லாஜிஸ்டிக் அசிஸ்டென்ட்' போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று உடனடி வேலைவாய்ப்பு பெறலாம்.

பயிற்சியாளர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகையும் கிடைக்கும். பயிற்சிக் கட்டணம் இலவசம். வயது வரம்பு ஆண்களுக்கு 14- 40. மகளிருக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு இல்லை.

மேலும் விவரங்களுக்கு, ராஜலட்சுமி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி- 82487 38413, 88381 82450 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us