/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரி மீது மோதிய பைக் கல்லுாரி மாணவர் பலி
/
லாரி மீது மோதிய பைக் கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஆக 30, 2024 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி. இவரது மகன் ஆதவன், 21. இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே தண்டலத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், நான்காம் ஆண்டு பயின்று வந்தார்.
இவர், மீஞ்சூர் - -வண்டலுார் சாலையில் நேற்று 'கே.டி.எம்., டியூக்' பைக்கில், வண்டலுார் நோக்கி சென்றார். பூந்தமல்லி அருகே மலையம்பாக்கம் பகுதியை கடந்தபோது, அவரது கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் சென்ற லாரி மீது மோதி கீழே விழுந்தார்.
பலத்த காயமடைந்த ஆதவன், சம்பவ இடத்திலேயே பலியானார்.