sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொழில் கடன் மேளா

/

தொழில் கடன் மேளா

தொழில் கடன் மேளா

தொழில் கடன் மேளா


ADDED : ஆக 13, 2024 09:10 PM

Google News

ADDED : ஆக 13, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழக தொழில் முத லீட்டுக் கழகம் வாயிலாக,தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி வருகிறது. திருவள்ளூர் கிளை அலுவலகம் இயங்கி வரும்அம்பத்துார் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா, வரும் 19 - செப்.,6 வரை நடக்கிறது.

இதில், மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் கூடிய, பல்வேறு தொழில்கடன்கள் வழங்கப்படஉள்ளன. தகவலுக்கு, 99629 48002, 94443 96845 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us