sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் பயன் பெற அழைப்பு

/

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் பயன் பெற அழைப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் பயன் பெற அழைப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் பயன் பெற அழைப்பு


ADDED : ஜூலை 06, 2024 10:09 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யுமாறுவேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ளசெய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பயிர்காப்பீட்டுத் திட்டம்

'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்' என்ற காப்பீட்டுநிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.

பிரதமர் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2024-- 25ல், காரீப், சம்பா - சிறப்பு மற்றும் ராபி பருவ பயிருக்கு காப்பீடு செய்யலாம்.

விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, 'இ- - சேவை' மையங்களில்காப்பீடு செய்யலாம்.

இவ்வாறுஅதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us