நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பராமரிப்பு பணி காரணமாக, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9:55 மணி ரயில் இன்று முதல் 27ம் தேதி வரை எண்ணுாரில் நிற்காது
l சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 10:00 மணி ரயில் இன்று முதல் 27ம் தேதி வரை எண்ணுாரில் நிற்காது
l கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை காலை 10:55 மணி ரயில், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 11:30 மணி ரயில்கள் இன்று முதல் 27ம் தேதி வரை எண்ணுாரில் நிற்காது

