தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஜூலை 22, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 22, 2026 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மப்பேடு: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா வல்லம் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கில்பர்ட் அமல்ராஜ் மகள் பவீனா அஸ்மீன், 18. மப்பேடு அடுத்த கீழச்சேரியில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார்.

கடந்த 20ம் தேதி காலை, வீட்டிலிருந்து வழக்கம்போல் காலை 7:30 மணிக்கு கல்லுாரிக்கு சென்றவர், பின் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து, நேற்று முன்தினம் கில்பர்ட் அமல்ராஜ் கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us