
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழுதடைந்த குடிநீர்
தொட்டியை சீரமைக்கணும்
திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் கிராமத்தில் பஞ்சாயத்து அலுவலகம் அருகே அமைந்துள்ளது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி. இந்த தொட்டி வாயிலாக 250 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட குடிநீர் தொட்டியின் அடிபாகம் தூண்கள் சேதமடைந்து உள்ளது.
இதனால் அப்பகுதிவாசிகள் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கி. கிட்டு மணி, பெரியகளக்காட்டூர்.

