ADDED : ஜூலை 09, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
பொதட்டூர்பேட்டை, ஜூலை 10-–
விவசாய ‘பம்ப் செட்’டில் மின் கம்பியை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த பொம்மராஜிபேட்டையை சேர்ந்தவர் ரமேஷ், 38. பொம்மராஜிபேட்டைக்கு அருகே, இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
நேற்று காலை, இவர் அவரது நிலத்திற்கு சென்ற போது, அவரது ‘பம்ப் செட்’டில் இணைக்கப்பட்டிருந்த மின் கம்பியை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து, பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
