/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் இன்று மின் சப்ளை நிறுத்தம்
/
திருத்தணியில் இன்று மின் சப்ளை நிறுத்தம்
ADDED : ஜூன் 18, 2024 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி நகரம்-- 2 பகுதியில் உள்ள 11 கி.வோ., மின்பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், திருத்தணி காந்திரோடு, கலைஞர்நகர், குமரன்நகர், முருகப்பநகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, கிருஷ்ணன் தெரு, பழைய பஜார் தெரு, திருத்தணி பைபாஸ் சாலை, செந்தமிழ் நகர், பி.எம்.எஸ்.,நகர், கந்தன்நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சப்ளை காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை நிறுத்தப்படும் என திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்து உள்ளார்.