/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் நாளை விவசாயிகள் கூட்டம்
/
திருத்தணியில் நாளை விவசாயிகள் கூட்டம்
ADDED : ஆக 14, 2024 09:49 PM
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நாளை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கோட்டாட்சியர் தீபா தலைமையில், காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்தில், வருவாய், நீர்வளத்துறை, கால்நடை, கூட்டுறவு, வேளாண், ஊரக வளர்ச்சி துறை உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
எனவே, திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது புகார்கள், கோரிக்கைகளை மனுவாக கொடுத்தும், பிரச்னைகளை தெரிவிக்கலாம்.
கூட்டத்தில் தெரிவிக்கும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்பதால், விவசாயிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்எ என, திருத்தணி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தெரிவித்தார்.