sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வெளிநாடு செல்ல விரும்பும் செவிலியருக்கு இலவச பயிற்சி

/

வெளிநாடு செல்ல விரும்பும் செவிலியருக்கு இலவச பயிற்சி

வெளிநாடு செல்ல விரும்பும் செவிலியருக்கு இலவச பயிற்சி

வெளிநாடு செல்ல விரும்பும் செவிலியருக்கு இலவச பயிற்சி


ADDED : மே 28, 2024 05:49 AM

Google News

ADDED : மே 28, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பும் செவிலியருக்கு, இலவச வெளிநாட்டு மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வெளிநாடுகளில் சென்று பணிபுரிய செவிலியர்கள் ஆர்வமாக உள்ளனர். வெளிநாடுகளில் அவர்களுக்கான காலி பணியிடங்களும், தேவையும் அதிகரித்து வருகிறது.

அவர்களுக்கு, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான 'Overseas Manpower Corporation Limited' நிறுவனம் வாயிலாக, இலவச வெளிநாட்டு மொழி பயிற்சியை, ஜெர்மன், ஜப்பான் மற்றும் இங்கிலாந்து மொழிகளில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர்,

www.omcmanpower.tn.gov.in என்ற இணையதள முகவரியில் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdVNgj0feyVZdUIZd8nrtX2bQ9b1whPygsYEo0Mzr- CuYfUXg/viewform--- ல் பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரம் பெற, வாட்ஸாப் -63791 79200, 044- 22502267, 22505886 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us