sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

/

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகைக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஆக 22, 2024 06:45 PM

Google News

ADDED : ஆக 22, 2024 06:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து, 18 வயது நிரம்பியோர், முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சமூக நல துறையின் வாயிலாக, முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வைப்பு தொகை ரசீதுகள் பெற்று 18 வயது நிரம்பிய பயனாளிகள், முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். பயனாளிகளின் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம், சேமிப்பு பத்திரத்தின் அசல் மற்றும் நகல்.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், வங்கி கணக்கு எண் விவரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அல்லது 044 -29896049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us