/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
/
ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
ADDED : ஆக 29, 2024 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் வள்ளூவர்புரம் பகுதியில் உதவி ஆய்வாளர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்பகுதியில் பிரசண்ணன், 68 என்பவரது கடையில் சோதனை மேற்கொண்ட போது போதைப்பாக்குகள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
போலீசார் அவரை கைது செய்து 30 ஹான்ஸ், 90 விமல், 60 வி1 புகையிலை என மொத்தம் 180 போதைப்பாக்குகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இதன் மதிப்பு 2,000 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.