/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்டவாளம் அருகே ஆண் சடலம் மீட்பு
/
தண்டவாளம் அருகே ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜூன் 07, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம்:அரக்கோணம் -- திருத்தணி ரயில் மார்க்கத்தில், அரக்கோணம் வடக்கு கேபின் பகுதியில் தண்டவாளம் அருகே, 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம்கிடப்பதாக, நேற்று முன்தினம் காலை அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.