/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காப்பர் ஒயர் திருடியவருக்கு வலை
/
காப்பர் ஒயர் திருடியவருக்கு வலை
ADDED : ஆக 28, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டைவெங்கல் அருகே, கீழானுார் பகுதியில் புதிய சாலைப் பணி, மேம்பாலம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
இதில் அணைக்கட்டு மேம்பாலத்தில் சோதனை செய்த போது அங்கு பொருத்தப்பட்டு இருந்த, 500 மீட்டர் காப்பர் ஒயர் திருடுபோனது.
இது தொடர்பாக கட்டுமானப் பணி மேலாளர் சுரேஷ், வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஒயர் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

