/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடமாநில வாலிபர் மயங்கி விழுந்து பலி
/
வடமாநில வாலிபர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஜூலை 24, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ராஜிவ் காந்தி நகர் பகுதியில், மாநில நெடுஞ்சாலையோரம், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.